ஓட்டை உறுதி செய்த நீங்கள் கொஞ்சம் நோட்டையும் செய்யலாமே!

ஒரு ஓட்டு ஒரு நோட்டு!

ஒரு ஓட்டு ஒரு நோட்டு!

முதலில் முந்தைய பதிவை வாசித்து விடுங்கள். உங்கள் ஓட்டை SMS மூலம் என்டிஏ க்கு உறுதியளித்துவிடுங்கள்.

என்டிஏ வின் முதன்மைக் கட்சியான பாஜக புதிய தள வடிவம்

பெற்றுள்ளது. அத்தோடு ஒரு ஓட்டு ஒரு நோட்டு என்று ஒரு கோடி பேரை அணுகி மோடி தலைமையிலான வலுவான நல்லாட்சிக்கு நிதி கேட்கத் தொடங்கியுள்ளது.

எத்தனையோ செலவுகளுக்கு மத்தியில் உங்களால் முடிந்த தொகையை அருகில் இருக்கக் கூடிய பாஜக பிரதிநிதிகள் மூலமாகவோ இணைய வழியிலோ செலுத்தி தாங்களும் வலுவான இந்தியாவிற்காக மேற்கொள்ளப்படும் மகத்தான பணிக்கு தோள் கொடுக்கலாமே!

நான் ஏற்கனவே செய்துவிட்டேன். செய்வதோடு நில்லாமல் அடுத்தவரையும் செய்யச் சொல்லுங்கள்! வலுவான நல்லாட்சி நம் ஒவ்வொருவருடைய உரிமை. அதை உறுதி செய்ய துணை நிற்பது நம் ஒவ்வொருவரின் கடமை.

Modi for PM

Modi for PM

என்ன சொல்லப் போகிறாய்?