இதுக்கெல்லாம் விரயமாகாத வரிப்பணமா?

இந்தியாவிற்கு வரியே செலுத்தாத மார்க்ஸ் பத்தியெல்லாம் பக்கம் பக்கமா நாங்கெல்லாம் படிக்கல. அச்சடிக்க எவ்ளோ வரி பணம்?

இவ்ளோ பேர் இந்தியால வறுமைல உழல அந்தப் பக்கத்தையெல்லாம் அச்சடிக்கணும்னு அவசியம்தானா! அதை இடிச்ச காசுக்கு எவ்ளோ பேருக்கு சோறு போட்டிருக்கலாம்.

இங்க கூட அவங்கவங்க சொந்த காழ்ப்புக்கெல்லாம் ஊரு கோவில் குளத்தையெல்லாம் ஆட்சிக்கு வந்து ரெண்டு செய்யல. நாத்திகத்தை கோவிலில் ஏத்தினா சரி, இதவாதம். நம்பறவங்க செய்வதை காட்டினா மதவாதமா.

அப்பன் ஆசையா தன்னோட பிள்ளைக்கு செட்டியார் நாடார் கவுண்டர் தேவர் ஐயர் ஐயங்கார் முதலியார் பிள்ளை பேரு வச்சா, தன்னோட கொள்கை தான் எல்லாரோட கொள்கையா இருக்கணும்னு சட்டம் போடல!

ஏதோ டிடில காட்டிட்டாங்கலாம் – அது கொள்கை திணிப்பாம். :)

அவங்கவங்க ஆட்சின்னா அவங்கவங்க வழில இருந்து வருவதுதான மேற்படி மரபு. இதிலென்ன வியப்பு?

என்ன சொல்லப் போகிறாய்?