தரம்பாலின் படைப்புகள் – தமிழாக்கம்

தரம்பால்

தரம்பால்

தரம்பால் பற்றி அரசல் புரசலாக கேள்விப்பட்டிருப்பீர்கள். ஸ்டால்மேனுக்கு பிறகு அவரது படைப்புக்களை தமிழாக்கம் செய்ய எத்தனித்திருந்தேன். பல சஞ்சலங்கள். அவற்றையெல்லாம் ஒழித்து பணிகளுக்கிடையே மேற்கொள்ளப்போகும் இவரது படைப்புக்களின் தமிழாக்கத்தை எமது தளத்தில் இனி தொடர்ந்து காணலாம். அதிகம் அறியப்படாத அவரைப் பற்றி அறிந்து கொள்ள: http://www.samanvaya.com/dharampal/

இவை கட்டற்று இருக்கும். எமது இந்த தமிழாக்கம் பிடித்திருந்து, பயனுள்ளதாகக் கருதுவோர், ஊக்கமளிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட கணக்கிற்கு நிதியளிக்கவும் கருதுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவை எமது வருமானத்தில் கணக்காகும். டிஜிட்டல் உலகில், தொடர்ந்து, தளராது, இத்தகைய பணிகளை பதிப்பாளர்களுக்கு உரிமங்களை அடகு வைக்காது, ராயல்டிகளை எதிர்பார்க்காது, முறைப்படி எல்லோரும் எடுத்துக் கொள்ளும் விதத்தில் அளிக்க உங்களது ஆதரவு வழி வகுக்கும். 😉

Account Name: Amachu
Bank: City Union Bank Limited
IFSC Code: CIUB0000009
Branch: Aduthurai
Account Number: 009109000185504
PAN: BAOPS6862F
Paypal: amachu@amachu.in

 

 

என்ன சொல்லப் போகிறாய்?