ஆதாரங்களுக்காக காத்திருக்கிறேன்!

கிராமக் கல்வி முறை பற்றி காந்தி

கிராமக் கல்வி முறை பற்றி காந்தி

பிரிட்டிசார் வருகைக்கு முன்னர், கிராமங்களில் நிலவிய கல்வி நிலைக் குறித்த தேடலை நான் விட்டு விடவில்லை. பல்வேறு கல்வியாளர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். பதில் அளித்த அனைவரும் என்னுடைய கருத்தை ஆதரிக்கிறார்கள். ஆனாலும் ஏற்றுக்கொள்ளப்படத் தேவையான உரிய ஆதாரத்தை கொடுக்கவில்லை.

சத்தம் ஹவுஸில் நான் கொண்ட முன்முடிவில் இன்னும் உறுதியாகவே இருக்கிறேன். தடைபடும் விதமாக ஹரிஜனில் எழுத நான் விரும்பவில்லை. என் மனதில் இருந்த ஆதாரம் உங்களால் எதிர்க்கப்படுகிறது என்று நான் வெறுமனே சொல்வதை நீங்கள் விரும்பமாட்டீர்கள்.

(GANDHIJI TO SIR PHILIP HARTOG, SEGAON,
AUGUST, 1939)

தொடரும்…

தொடர் முழுவதையும் வாசிக்க: http://www.amachu.me/category/அழகிய-போதி-மரம்/

என்ன சொல்லப் போகிறாய்?